PIRITH CEREMONY - 2024

 

வாழ்கவே வளர்கவே வான்வரை புகழ் ஓங்கி வான்மதி இணைப்போல் வளர்கவே என்றும் 

நாவுளை என்ற நன்னகர் பதி மீது நாமகல் என்னும் நாமத்தில் திகழும் தேன் தமிழ் அரசினர் தமிழ் கலைக்கூடும் சீரும் சிறப்புடன் உண்மையும் நேர்மையும் உயர்ந்த நற்பண்பையும் நித்திய வாழ்வில் நிலை ஒழுக்கம் திகழ உத்தமமான பண்பும் உயர்ந்த நற்க கல்வியும் இத்தனையும் கொண்ட மாணவர் நன் மணிகள் கல்வியில் சிறந்து கடமையில் உயர்ந்து கருணையை பொழிந்து கலைமகள் உறுப்போல் அன்பை சொரிந்து அறநெறி வளர்த்து மதி என விளங்கும் ஆசிரியர் குலாம் 

வாழ்கவே வளர்கவே வான்வரை புகழோங்கி வான்மதி இனை போல் வளர்கவே என்றும் 

கற்றிடுவோம் கல்வி கரையினை தேடி பெற்றிடுவோம் நாம் கல்வியின் பெருமை ஏற்றிடுவோம் கொடி நானிலம் எங்கும் ஏற்றிடுவோம் புகழ் என்று இசை எங்கும் கலைகள் கல்வியும் நிலை பெற்று ஓங்கிட அன்னைக்கும் தந்தைக்கும் பெருமையை பெறுகிற வள்ளுவர் வார்த்தையால் வளம் பெற வாழ்ந்து வாழ்த்துக்கள் உடனே வாழ்வோம் பல்லாண்டு